News & Events

இலங்கையின் எழுபத்தியொராவது சுதந்திர தின நிகழ்வானது மன்னார் மாவட்ட செயலர் சி.ஏ.மோகன்றாஸ் அவர்களின் தலமையில் இன்று(4)காலை யில் நடைபெற்றது  

அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் மன்னார் மாவட்டத்துக்கென மூன்று தண்ணீர் பௌசர்கள் வழங்கிவைக்கப்பட்டிருந்தது. அவற்றை மன்னார் மாவட்ட செயலாளர் சி. எஸ் மோகன்றாஸ் அவர்கள் மடு நானாட்டான் மற்றும் முசலி பிரதேச செயலாளர்களின் ஊடாக வழங்கிவைத்தார்.      

Image Name Designation Telephone Mobile Fax
BRW Mr. C.A.Mohan Ras District Secretary +94 232 222 235 +94 768 021 398 +94 232 222 232
 760090590V Mr.S.Gunapalan Addl.District Secretary +94 232 222 235 +94 772 487 292  +94 232 222 232
 643461994V
M.Selvaratnam

 Chief Accountant     +94 775 301 151