மன்னார் மாவட்ட நகர சபை மைதானத்தில் மன்னார் மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றது. சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஐயா அவர்கள் கலந்து கொண்ட