மன்னார் துயர்துடைப்பு மறுவாழ்வு சங்கம்( ம.து.ம.ச)MARR இன்றைய தினம் தாய் தந்தையர் இல்லாத, தந்தை இல்லாத மற்றும் கல்விகற்பதில் இடர் பாடுகளினை எதிர்நோக்கும் மாணவர்களுக்கான உணவு பொதி மற்றும் பணவுதவியினை வழங்கும் நிகழ்வு அவர்களது அலுவலகத்தில் இடம் பெற்றது. அந்திகழ்வில் மாவட்ட செயலாளர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.



