Print
15views

நானாட்டான் கமநல சேவைகள் வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்பிற்குட்பட்ட வஞ்சியக்குளக்கண்டத்தில் இன்று 26-04-2024 காலை 9:30மணியளவில் டிரோன் மூலம் இரசாயனம் விசுரல்,MI 07 பயறுச்செய்கை,மஞ்சல் நோய்க்கு எதிர்ப்பு இனமான உழுந்து முன்மாதிரி துண்டச்செய்கை போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது.இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய அரசாங்க அதிபர்,கமநல அபிவிருத்தி உதவி ஆணையர்,விவசாய மாகாண பிரதிப்பணிப்பாளர்,கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கமநல,விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் விவசாயிகள் கலந்து சிறப்பித்தனர்.

field fes 1 field fes 2

field fes 3 field fes 4

field fes 5

 

 

 

 

 

 

 

FaLang translation system by Faboba