Print
13views
மன்னார் மாவட்ட செயலாளர் தலைமையில் 10.07.2024 அன்று பி.ப 02.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மாவட்டத்தில் அடையாளபடுத்தபட்ட சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் சமுக ,பொருளாதார உளநலம் சார்ந்த பிரச்சினைகள், அபிவிருத்தி செயற்பாடுகள் எதிர்கால செயற்பாடுகளுடன் முன்னோக்கி செல்லுதல் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதில் பிரதேச செயலாளர்கள் , உதவி பிரதேச செயலாளர்கள் , பல் துறை சார் அரச உயர் அலுவலர்கள் ,அரச சார்பற்ற அலுவலர்களும் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸ் அதிகாரிகள்,
மன்னார் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
10.0724 4 10.0724 1
 
10.0724 2 10.0724 5
 
 
 
 
 
 
 
 
 
 
 
FaLang translation system by Faboba