கட்டுக்கரை குளத்திற்கு கீழ் அமைந்துள்ள 162 குளங்கள் தொடர்பாக விவசாய அமைப்புகள், வாய்க்கால் அமைப்புகள், வாய்க்கால் சம்மேளனம் போன்றவற்றின் பதிவு நிதி, நிர்வாகம் மற்றும் ஏனைய நிர்வாகம் தொடர்பாக உள்ள சிறிய பிணக்குகளை தீர்ப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கணகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 2024.08.21 அன்று மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.


