Print
18views
எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவிருக்கும் மாகாண கலாச்சார விழாவிற்கான முன்னாயத்த குழு கூட்டம் இன்று அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையில் மன்னார் மாவட்ட செயலக நெய்தல் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது மேலும் இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், மாகாண, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர்கள், ஏனைய துறைசார் அரசாங்க உத்தியோகத்தர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
 
cultural1 465859791 972286901604406 261159822859045070 n
 
cultural2 cultural3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
FaLang translation system by Faboba