Print
23views
அஸ்வெசும திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கும், ஏற்கனவே விண்ணப்பித்து கிடைக்காத பயனாளிகள் மேல்முறையீடு செய்வதற்கும் மற்றும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது
1. முதலாம் கட்டமாக எண்ணீடுகளில் பதிவு செய்யப்பட்டு QR இனைப் பெற்றுக்கொண்ட போதும் கொடுப்பனவுகளினை பெற்றுக்கோள்ளாத பயனாளிகள் தங்களது மேன்முறையீடுகளினை 2024.12.15 ஆம் திகதி வரை பதிவுகளை மேற்கொள்ளவும்.
2. புதிதாக விண்ணப்பிக்கின்ற பயனாளிகள் தங்களது மேன்முறையீடுகளை 2024.12.09 ஆம் திகதி வரை பதிவுசெய்து கொள்ள முடியும்.
 
468919427 989488926550870 3026276316683440863 n
FaLang translation system by Faboba