Print
24views

முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்காக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் தலா இரண்டரை லட்சம் ரூபாய் கொடுப்பனவாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்களினால் இன்று(4) மாவட்ட செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

SE10  SE11

SE12  SE14

SE15  SE16

 

 

 

 

FaLang translation system by Faboba