Print
17views
மன்னார் மாவட்ட செயலகத்தில் 2024ம் ஆண்டுக்கான ஒளி விழா இன்று (18) சிறப்புற இடம்பெற்றது.
இந்நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் மாவட்ட அருட்தந்தையர், மேலதிக அரசாங்க அதிபர்கள் உட்பட
ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
குறித்த விழா நிகழ்வில் கரோல் கீதம் இசைக்கப்பட்டு கலை நிகழ்வுகளும் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றன.
 
xmas1 xmas2
 
xmas3 xmas4
 
xmas5 xmas6
 
xmas7 xmas8
 
xmas9 xmas10
 
xmas11 xmas12
 
xmas13 xmas14
 
xmas15 xmas16
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
FaLang translation system by Faboba