Print
23views
இலங்கையின் 34 வது தேசிய மத்தியஸ்த தின நிகழ்வானது மன்னார் மாவட்டச் செயலாளரின் தலைமையில் மாவட்ட மத்தியஸ்த பயிற்சி அதிகாரியும் இணைந்து 2024.12.12 ஆம் திகதி மன்னார் மாவட்டச் செயலகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்வுக்கு மன்னார் மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மத்தியஸ்த சபையினுடைய தவிசாளர்கள் உப தவிசாளர்கள், மத்தியஸ்தர்கள், மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
 
xmas17 xmas18
 
xmas19 xmas20
xmas21
 
 
 
 
 
 
 
 
 
FaLang translation system by Faboba