Print
8views
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் உருவாக இருக்கின்ற அழகிய கடற்கரை பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளுக்கான ஆரம்ப கட்ட வேலை நடைபெறவுள்ள நிலையில் இன்று காலை 10 மணியளவில் அரசாங்க அதிபர் திரு திரு க.கனகேஸ்வரன் அவர்கள் கள விஜயமொன்றை மேற்கொண்டு நிலவரம் குறித்து அறிந்துகொண்டு பணிகளை உடனே ஆரம்பிப்பதற்கு ஆலோசனைகளை வழங்கினார்.
குறித்த விஜயத்தின்போது மேலதிக அரசாங்க அதிபர் உட்பட துறைசார் அதிகாரிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
park1 park2
 
park3 park4
 
 
 
 
 
 
 
 
FaLang translation system by Faboba