மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கனமழை காரணமாக தொடர்ச்சியான பாதிப்பினை பொதுமக்கள் எதிர்நோக்கி இருந்தனர்
இவ்வாறான மழையின் பாதிப்புக்கு உள்ளான பொதுமக்களுக்கென சீன அரசாங்கம் உலர் உணவு பொதிகளை வழங்கி இருந்தது.
சீன அரசாங்கத்தின் சகோதர பாசம் செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக இவ் உலர் உணவுப் பொதிகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.
10.02.2025 அன்று பிற்பகல் 2 .00 மணியளவில் துள்ளுகுடியிருப்பு றோ.த.க .பாடசாலையில் இவ் உலர் உணவுப்பொதிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்விற்கு இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி Mr. Zhu Yanwei, chargé d'affaires ad interim.
Mr. Qin Ligong, Chief of Political Section
Mr. Jin Enze, Third Secretary
Mr. Xing Chaoyang, Attache
Mr. Yu Boce, Attache ஆகியோர் வருகை உலர் உணவுப்பொதிகளை நேரடியாக பொதுமக்களுக்கு கையளித்திருந்தனர்.



