Print
12views

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க. கனகேஸ்வரன் அவர்களுடன் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலய ஆலோசகர் மற்றும் அட்றா நிறுவன உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தில் நடைபெறுகின்ற திட்டங்கள் தொடர்பாகவும் மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும் இக்கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் இருவரும் கலந்துகொண்டனர்.

01b802

03 04

FaLang translation system by Faboba