Print
13views
ஒன்றினை அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகள் இன்று காலை 10,30 மணி அளவில் அரசாங்க அதிபர் திரு க. கனகேஸ்வரன் அவர்களிடம் சமர்ப்பித்தனர்.
குறித்த கோரிக்கையில், அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு அவர்கள் பொதுமக்களுக்கு குறித்த கடற்படை முகாமின் காணியினை கையளிக்குமாறு வேண்டி கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளார்கள் எனவும் அக்கடிதத்திற்கு பதில் வரும்வரை மேற்குறிப்பிட்ட காணியினை அளக்கும் செயற்பாட்டினை நிறுத்தும் படியும் வேண்டியிருந்தனர்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
 
aus5 aus6
 
aus7
 
 
 
 
 
 
 
 
 
 
FaLang translation system by Faboba