Print
12views
முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி வார்த்தை முன்னிட்டு “சிறுவர் நாம் உலகை வெல்வதற்கு விளையாட்டுக்கும் இடமளியுங்கள் “ என்னும் தொனிப்பொருளில் மாந்தை மேற்கு பிரதேச செயலக ஏற்பாட்டில் திரு.டெ.க.அரவிந்தறாஜ் பிரதேச செயலாளர் தலைமையில், பிரதம விருந்தினராக திரு. க.கனகேஸ்வரன் மன்னார் மாவட்ட செயலாளர், சிறப்பு விருந்தினராக திரு.யேசுதாசன் ஜெயப்பிரகாசம் பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஆரம்பப்பிரிவு மடு வலயம், பங்கு தந்தை சீமான் அடிகளார், மாசெயலகந்தை மேற்கு தவிசாளரும் செயலாளரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் மாவட்ட செயலக, பிரதேச பிரிவு பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்து சிறப்பித்தனர்.
 
add11 add12
 
add13 add14
 
add15 add16
 
add17 add18
 
add19 add20
 
 
 
 
 
 
 
 
 
FaLang translation system by Faboba