Print
11views
150 மணி நேர சிங்கள பாடநெறி கற்றல் நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வுகளில் 01.08.2025 அன்று மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட JICA மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் திரு.கலீம்தீன்(திட்டமிடல் பணிப்பாளர்) திரு.அன்ரன்(மேலதிக மாவட்ட பதிவாளர்) திருமதி.ரின்சி(நிர்வாக அலுவலர்) திருமதி.T.J.சிந்துஜா யூலியன் சில்வா( மொழி இணைப்பாளர்) வளவாளர் திருமதி.துஷந்தி ஜெயக்கொடி சூரியே மற்றும் அலுவலர்கள் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் 25 நாட்கள் முப்பது திணைக்களத்தின் 62 அலுவலர்கள் பயன்பெற்றனர்.
 
sin1 sin2
 
sin3 sin4
 
sin5 sin6
 
sin7 sin8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
FaLang translation system by Faboba