மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றி கிண்ண நிகழ்வு கரம்போட்டியுடன் மாவட்ட செயலாளர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் மன்னார் மாவட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
பெண்கள் பிரிவின் இறுதி போட்டியில் மன்னார் பிராந்திய சுகாதார திணைக்களம் மன்னார் பிரதேச செயலக அணியை வெற்றி கொண்டது.



