×

Message

Invalid Page Request
Print
11views

காலி மாவட்டத்தில் இடம்பெற்ற 49 வது தேசிய விளையாட்டு விழாவில் செல்வன்.சிறிகரிஸ் மன்னார் மாவட்டத்திற்கு வெண்கலப்பதக்கத்தை வென்று மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தேசியரீதில் மூன்றாம் இடத்தைப் பெற்ற அவர்களிற்கும் அவரது வெற்றிக்கு பக்கபலமாக இருந்த பயிற்றுவிப்பாளர் மற்றும் மாவட்ட பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கும் மன்னார் மாவட்டச் செயலாளரினதும் உத்தியோகத்தர்களினதும் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

541761599 1201947388638355 3247632872626494481 n

FaLang translation system by Faboba