Print
17views

மன்னார் நகர பிரதேச செயலாளராக K.காந்தீபன் அவர்கள் நியமனம் பெற்றார்
மேற்படி 01.09.2025 திங்கள் கிழமை காலை 9.00 மணியளவில் தனது கடமையை மன்னார் மாவட்ட செயலாளர் முன்னிலையில் கடமையை பொறுப்பு ஏற்றார்.
இவர் 2012 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவாகி
2013-2017 உதவி பணிப்பாளர் சமூக சேவைகள் திணைக்களம் கிழக்கு மாகாணம்,
2017-2022 உதவி தேர்தல்கள் ஆணையாளர் முல்லைத்தீவு,
2022-2025 உதவி தேர்தல்கள் ஆணையாளர் பதுளையில் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

newds1 newds2

newds3 newds4

 

 

 

 

 

 

 

 

 

FaLang translation system by Faboba