நகர அபிவிருத்தி அமைச்சின் விசேட நிதி ஏற்பாடுகளின் கீழ் மன்னார் மாவட்டத்துக்கு 100 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளது . இதற்கான கூறு விலை கூறல் இத்துடன் இணைக்கப்படுகிறது. எனவே ஆர்வமுள்ள ஒப்பந்தகாரர்கள் இதில் விண்ணப்பித்து மன்னார் மாவட்டத்தில் இத்திட்டம் நிறைவு பெற பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
