நாட்டின் வறுமை நிலையை 2030 ஆம் ஆண்டளவில் மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தி வளமான நாடா இலங்கையை முன்னேற்றம் திட்டத்தின் விழிப்புணர்வு செயலமர் மன்னார் மாவட்ட செயலகத்தல் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் ஜனாதிபதி செயலக பிரதம செயலாளர் மற்றும் செயலக குழுவினர் கலந்து சிறப்பித்தனர் மேலும் மேலதிக மாவட்ட செயலாளர் காணி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் மன்னார் மாவட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


