05.10.2025 மற்றும் 06.10.2025 ஆகிய தினங்களில் கொழும்பில் நடைபெற்ற இளைஞர் சேவைகள் மன்ற தேசிய பூப்பந்தாட்ட போட்டியில் மன்னார் மாவட்ட ஆண்கள் அணியினர் மூன்றாம் இடத்தினையும் பெண்கள் அணியினர் நான்காம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார்கள். வாழ்த்துக்கள் வீர வீராங்கனைகளுக்கும் மற்றும் பயிற்றுவிப்பாளர் ஜெரமி அவர்களுக்கும் இவர்களை வழிநடத்திச் சென்ற இளைஞர் சேவைகள் மன்ற அலுவலர் டியூக் அவர்களையும் பாராட்டி நிற்கின்றோம்.
