Print
12views

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகத்திற்கான புதிய உதவி திட்டமிடல் பணிப்பாளராக M.A.M.H.ஜெயதிலக்க அவர்களும் மடு பிரதேச செயலகத்தின் புதிய உதவி திட்டமிடல் பணிப்பாளராக R.S.S.பிரியதர்சன அவர்களும் பொதுநிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் மன்னார் மாவட்ட செயலாளர் முன்னிலையில் தமது கடமைகளைச் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) மற்றும் மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

appo1 appo2

appo3 appo4

 

 

 

 

 

 

 

 

 

 

 

FaLang translation system by Faboba