மன்னார் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான கௌரவ உபாலி சமரசிங்க அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார் இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் ,நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் உட்பட்ட பொறியியலாளர்கள், நிலஅளவைத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் விவசாய மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


