நேற்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபை மற்றும்
தனியார் போக்குவரத்து சேவையினுடன் இடம்பெற்ற உரையாடலைத் தொடர்ந்து வருகின்ற திங்கட்கிழமை முதல்
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விசேட போக்குவரத்து சேவைகள் யாழ்ப்பாணத்தில் இருந்தும் மு.ப 5. 15 மணிக்கு ஆரம்பிக்கப்பட உள்ளது .
மன்னார் அளவக்கை பாடசாலையின் அதிபர் பிரபாகரன் அவர்களிடமோ அல்லது சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி பிரதி அதிபர் மயூரன் அவர்களுடன் தொடர்பு கொண்டு தங்களின் உறுதிப்படுத்தலை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்