Print
18views
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் பதிவாளர்கள் ஒன்றுகூடல் நிகழ்வும், ஓய்வு நிலை பதிவாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும்.
மேற்படி நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் திரு க.கனகேஸ்வரன் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்தார் மேலும் வடமாகாண பிரதி பதிவாளர் நாயகம் அவர்களும் கலந்து சிறப்பித்தார். வன்னி மாவட்ட பதிவாளர் சங்க தலைவர் தலைமையில் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. ஓய்வு நிலை பதிவாளர்கள் கௌரவிக்கும் நிகழ்வும் நிர்வாக குழு தெரிவும் இடம்பெற்றது.
 
 
 up0102
03
FaLang translation system by Faboba