A32 வீதியில் விடத்தல் தீவுக்கு அண்மையிலுள்ள பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பிரயாணம் செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன், வீதிச் சமிக்ஞைகளை அனுசரித்து பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.