Print
36views
இலுப்பைக்கடவை அந்தோனியார் புரம் பாம்பு வழிகாட்டி கோவிலுக்கு அருகில் மாடு மேய்ப்பதற்காகச் சென்று வெள்ள அனர்த்தத்தில் சிக்கிக் கொண்ட ஐவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இரணைமடுவில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு பணிகளில் ஈடுபட்ட விமானப்படையினருக்கு நன்றிகள்.
DISASER11 DISASER12 DISASER13
FaLang translation system by Faboba