Print
112views
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் (National Productivity Awards – NPA) 2025/26 ஆம் ஆண்டுக்கான போட்டியில், பொதுத்துறை (Public Sector) பிரிவில் மன்னார் மாவட்ட செயலகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.அரச நிறுவனங்களின் உற்பத்தித்திறன், செயல்திறன் மற்றும் சிறந்த நிர்வாக நடைமுறைகளை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் இவ்விருதில் மன்னார் மாவட்ட செயலகம் பெற்றுள்ள இந்தச் சாதனை, மாவட்ட செயலகத்தின் சிறப்பான பணிகளுக்கும் அர்ப்பணிப்பிற்கும் கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாகும்.
மன்னார் மாவட்ட செயலகம் – மக்கள் சேவையில் மேலும் பல சாதனைகளை நோக்கி!
 
01hjkl
FaLang translation system by Faboba