Print
54views
மன்னார் மாவட்டத்தின் தாராபுரப் பகுதியில் 2020ஆம் ஆண்டு காலப்பகுதியில் வர்த்தக வாணிப அமைச்சினால் அமைக்கப்பட்ட கட்டிடத்தை அபிவிருத்தி செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பில் ஆராயும் கள விஜயமொன்று இன்றைய தினம் இடம்பெற்றது.
​வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளர், அமைச்சின் பிரதிநிதிகளுடன் வருகை தந்து குறித்த கட்டிடத்தினை நேரில் பார்வையிட்டு களப்பரிசீலனை செய்தார்.
​அதனைத் தொடர்ந்து, இது தொடர்பான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
 
Thaarapuram Building
FaLang translation system by Faboba