Sinhala (Sri Lanka)English (United Kingdom)

எமது மாவட்ட செயலாளர்
திரு.
எம்.வை.எஸ்.தேசப்பிரிய

தேடல்

மன்னார் மாவட்டம்

 

எமது கொடி

 

 

குறிக்கோள்
மன்னார் மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தல்.

நோக்கு
மாவட்ட பிரதேச மட்டத்திலான நிறுவனங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து  அவதானத்துடனும் சிரத்தையுடனும் விரைந்து குறைந்த செலவில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதும் இதனால் மக்களினதும் அரசாங்கத்தினதும் எதிர்பார்ப்புகளிற்கு அமைவாக  மாவட்டத்தின் தேவைகளை திறமைமிக்க சேவை மூலம் பூர்த்திசெய்வதாகும்.

எதிர்பார்ப்பு
மாவட்ட செயலகத்தின் எதிர்பார்ப்பானது  மாவட்டத்தின் அனைத்து அரச செயற்பாடுகளையும் ஒன்றிணைப்பதும் சட்ட ரீதியாக விதந்துரைக் கப்பட்ட கடமைகளை மேற்கொள்ளுதலும் பொருத்தமான சமூக பொருளாதார திட்டங்களைத் தயாரித்து, செயற்படுத்தலை கண்காணிப்பதும்,  அவற்றின் பலாபலன்களை சம்பந்தப்பட்ட திறத்தினர்  பெறுவதை உறுதிப்படுத்தலுமாகும்.

 



எமதுஅரசாங்கஅதிபர்கள்  மாவட்டசெயலாளர்கள்

 

இல

பெயர்   

காலம்

01

திரு.டபிள்யூ.பத்திரண

01-12-1956 TO 07-02-1958

02

திரு.சி.லூடிகென்ஸ்

27-03-1958 TO 06-09-1959

03

திரு.டி.ஜே.எப்.டி.லியனகே

07-09-1959 TO 16-01-1961

04

திரு.என்.பி.ஜெகநாதன்

16-01-1961 TO 15-04-1963

05

திரு.ஐ.ஓ.கே.ஜி.பெர்ணான்டோ

16-04-1963 TO 14-07-1965

06

திரு.டி.நேசையா

15-07-1965 TO 25-05-1968

07

திரு.எஸ்.கதிர்காமநாதன்

26-05-1968 TO 31-12-1974

08

திரு.என்.ஜெயநாதன்

01-01-1975 TO 19-09-1979

09

திரு.கே.எச்.சி.பெர்ணான்டோ

10-09-1980 TO 09-02-1982

10

திரு.டி.வாமதேவன்

09-02-1982 TO 15-11-1982

11

திரு.ஏ.ஜே.செந்தில்நாதன்

15-11-1982 TO 14-06-1985

12

திரு.எம்.எம்.அப்துல் காதர்

05-06-1985 TO 26-10-1985

13

திரு.எம்.எம்.எம்.மக்பூல்

27-10-1985 TO 22-01-1988

14

திரு.ஏ.சி.செபநாயகம்

23-01-1988 TO 05-03-1988

15

திரு.எஸ்.எஸ்.தர்மபாலன்

06-03-1988 TO 31-08-1989

16

திரு.ஏ.சி.செபநாயகம்

01-09-1989 TO 09-06-1991

17

திரு.கே.கணேஸ்

10-06-1991 TO 19-01-1995

18

திரு.எஸ்.மரியதாசன் குரூஸ்

20-01-1995 TO 23-01-2000

19

திரு.வி.விஸ்வலிங்கம்

24-01-2000 TO 09-06-2007

20

திரு.ஏ.நிக்கொலாஸ்பிள்ளை

10-06-2007 TO 10-01-2011

21

திரு.என்.வேதநாயகம்

11-01-2011 TO 14-11-2011

22

திரு.ஜே.ஏ.சரத் ரவீந்திர

15-11-2011 TO 11-07-2013

 

 
News and Events