Tamil-Sri LankaEnglish (United Kingdom)

தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் Special Commendation விருது

There are no translations available.



திணைக்களரீதியாக நடாத்தப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் எமது மன்னார் மாவட்ட செயலகம்   Special Commendation விருதினை பெற்றுள்ளது. மன்னார் மாவட்ட செயலக வரலாற்றில் இந்நிகழ்வு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவ்விருதினை எமது மன்னார் மாவட்ட செயலாளர் திரு.எம்.வை.எஸ் தேசப்பிரிய அவர்கள் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தில் கடந்த வாரம் 18ம் திகதி பெற்றுக்கொண்டார்.

 

இவ்விருதினை பெறுவதற்காக உழைத்த எமது அனைத்து அலுவலர்களுக்கும் மன்னார் மாவட்ட செயலாளர் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம்.

 

 
පුවත් සහ සිදුවීම්