Sinhala (Sri Lanka)Tamil-Sri Lanka

News & Events

புதிய 4 மாடி மாவட்ட செயலக கட்டட அடிக்கல் நாட்டு விழா ஆரம்பம்

எமது செயலகத்தின் புதிய 4 மாடி மாவட்ட செயலக கட்டட அடிக்கல்நாட்டு விழா நேற்றைய தினம் [ 2014.10.14] மாலை 4 மணியளவில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களது மாவட்ட நிர்வாகத்தை வலுப்படுத்தல் எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்ட செயலகத்தின் புதிய நான்கு மாடிக்கட்டிடம் அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு.பி.பி.அபேகோன் அவர்களின் அழைப்பின் பேரில் அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பிரதி அமைச்சர் கௌரவ. விஜய தகநாயக்க அவர்களினதும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் கௌரவ.ரிஷாட் பதியுதீன் அவர்களின் பங்குபற்றுதலுடன் அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ.டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன அவர்களினால் இவ் வைபவம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் கௌரவ.ரிப்கான் பதியுதீன், அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. தீப்தி பெர்ணாண்டோ, மத தலைவர்கள், மாவட்ட செயலக அனைத்து பதவிநிலை அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள், அனைத்து திணைக்கள தலைவர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இப்புதிய 4 மாடி கட்டடத்திற்கு பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் 223 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டட வேலைகள் 1 வருடத்திற்குள் பூர்த்தி செய்யப்படுமென மன்னார் மாவட்ட செயலாளர் திரு. எம்.வை.எஸ் தேசப்பிரிய அவர்கள் தெரிவித்தார்.

 

 


_
_
 

Renovation of Giants tank was started

 

The Second biggest tank in the Northern Province,” Yoda Wewa” (Giants tank) was begun to de-silt under the drought relief accelerated program which was funded by the Ministry of Finance.  Inauguration ceremony was organized by the management committee on 25th August 2014 with the participation of higher level officials.

The Yodha Wewa in Mannar is one of the largest tanks in the island and it was built by King Dhatusena (459-477) by damming the Malwatu-oya. The total capacity of the tank is 31,500 acre feet and it provides irrigation facilities for over 32,422 ha of paddy lands through 223 medium and small tanks in the area.

With the completion of rehabilitation work on this project over 1000 acre feet increased and would be able to cultivate more lands throughout the year. Initially 50 million Rs. allocated and the project was managed by the Residential Irrigation Engineer of Mannar with the coordination of District Agriculture Committee.

The Chairman of the Yoda Wewa cultivation Committee, Mr. Silva, retired Grama Niladari thanked his Excellency the President for quick response on their request at the budget meeting held in Temple Trees recently. Also he added that soon after the war, Government allocated Rs. 400 million to renovate the abundant tank and the cannel system.

 

 
More Articles...
News and Events