மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் பதில் அரசாங்க அதிபர் திரு. பரம்தாமன் அவர்களின் தலைமையில் 2023-11-03 அன்று சிரமதான பணி சிறப்பான முறையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பதவி நிலை உத்தியோகத்தர் உட்பட ஏனை அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.