மன்னார் மாவட்ட செயலகத்தினால் 2023ம் ஆண்டுக்கான ஒளி விழா இன்று (20) சிறப்புற இடம்பெற்றது.
இந்நிகழ்வினை பதில் அரசாங்க அதிபர் திரு.ய . பரம்தாமன் அவர்களின் தலைமையில் மாவட்ட அருட்தந்தையர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் இந் நத்தார் ஒளி விழாவினை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் சிறப்பித்திருந்தனர்.
குறித்த ஒளி விழா நிகழ்வில் கரோல் கீதம் இசைக்கப்பட்டு கலை நிகழ்வுகளும் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றன.







