இன்று (01.03.2024) அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் அவர்கள் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு கட்டடத்தை கையளித்து திறந்து வைத்தார் . குறித்த நிகழ்வில் பதவி நிலை உத்தியோகத்தர் உட்பட ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.