மன்னார் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் பதவிக்கு, இலங்கை திட்டமிடல் சேவையைச் சேர்ந்த மாவட்ட செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எச். ஹலிம்தீன் மன்னார் மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளராக, மன்னார் மாவட்ட செயலாளர் திரு.க.கனகேஸ்வரன் அவர்களின் முன்னிலையில் இன்று (29) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
மன்னார் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளராக எச். ஹலிம்தீன் நியமனம்
- Details
- 24views






