கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் சமூக அபிவிருத்திக்கான பல் கலாச்சார இளையோரின் ஒன்றிணைவு எனும் தொனிப்பொருளில் நிகழ்வு 02.05.2024 வியாழக்கிழமை மாந்தை மேற்கு பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்றது .
இதன் போது இளைஞர்,யுவதிகளின் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்ற தோடு,வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.






