2024 ஆம் ஆண்டிற்கான மன்னார் மாவட்ட விளையாட்டு விழாவில் நடப்பு ஆண்டிற்கான சம்பியனாக 229 புள்ளிகளை பெற்று மன்னார் பிரதேச செயலகம் தெரிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 127 புள்ளிகளைப் பெற்று நானாட்டான் பிரதேச செயலகம் இரண்டாம் இடத்துக்கு தெரிவு செய்யப்பட்டது.







