இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 15 வது குடிசேன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு-2024 இன் மூன்றாம் கட்டமாகிய மாவட்ட மட்ட பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு 20.08.2024 திகதி மன்னார் ஜூலி மண்டபத்தில் மன்னார் மாவட்ட புள்ளிவிபரவியலாளர் திரு S.B.மதுரநாயகம் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளரின் தலைமையில் மாவட்ட மட்ட பதவி நிலை அலுவலர்களின் பங்கு பற்றுகளுடன் நடைபெற்றது.






