மன்னார் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.எனவே வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களினை பாதுகாப்பு மையங்ளில் வைத்து சமைத்த உணவும் வழங்கப்பட்டு வருகின்றது இதுவரை 3 நிலையங்களில் 107 குடும்பங்களினை சேர்ந்த 351பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே அனர்த்தம் சம்பந்தமாக உடனடியாக மாவட்ட செயலக அனத்த முகாமைத்துவ பிரிவு 0232117117 , பிரதேச செயலகம் அல்லது கிராம அலுவலகத்திற்கு தெரியப்படுத்துமாறு அன்பாக கேட்டுக் கொள்கிறோம்.






