பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வினோ அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் இன்று(4) மாவட்ட செயலகத்தில் வைத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களினால் விளையாட்டு கழகங்களுக்கு கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்கள் உட்பட மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
 
SE1 SE2
 
SE3 SE4
 
SE5 SE6