08.12.2024 அன்று மன்னார் மாவட்ட த்திலுள்ள மன்னார் நகரம்,மாந்தை மேற்கு , நானாட்டான்,மடு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யபட்ட 23 முதியோர் பயனாளிகளுக்கு பிரதேச செயலாளர்களின் வழிகாட்டுதலில் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் வழங்கி வைக்கப்பட்ட செவிப்பறை உபகரணங்களை மாவட்டச் செயலாளர் அவர்களின் பங்குபற்றலில் உரிய முதியோர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.





