"ஓரங்கட்டப்படும் சிறார்களின் உரிமைக்காய் எங்கள் குரல்" எனும் தனிப் பொருளில் பல ஆண்டு காலமாக பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் மற்றும் பெரியோருக்கான பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு விழுதுகள் நிறுவனத்தின் அனுசரணையில் இன்று(19) காலை 9.30 மணி அளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

mobile1  mobile2

mobile3 mobile4

mobile5 mobile6