மாற்றுத்திறனாளிகளுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டி நடத்துவதற்கான முன்னாயத்த குழு கூட்டம் அரசாங்க அதிபர் தலைமையில் நேற்று மதியம் 2. 30 மணி அளவில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.