மன்னார் மாவட்டச் செயலக நலன்புரிக்கழகத்தினால் வருடாந்த ஒன்றுகூடலும் கௌரவிப்புக்களும் தலைவர் திரு செல்வகுமார் அவர்களின் தலைமையில் கடந்த சனிக்கிழமை 25.01.2025 அன்று பேசாலை இராணுவ விடுதியில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் திரு. க.கனகேஸ்வரன் அவர்களோடு பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.
வருடாந்த ஒன்று கூடல் மற்றும் கௌரவிப்பு நிகழ்வில் ஓய்வு பெற்ற மற்றும் இடமாற்றலாய் சென்றவர்களுக்கான கௌரவிப்பு, மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களிற்கும் க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு கௌரவிப்பு நடைபெற்றதோடு நடனம், கவிதை, பாடல்கள் ஆகிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
 
get1 get2
 
get3 get4
 
get5 get6
 
get7 get8
 
get10 get11
 
get12 get13
 
 
get14 get15