மன்னார் மாவட்டச் செயலகத்தின் பசுமை சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அலுவலக வீட்டுத்தோட்டத்தின் அறுவடை நிகழ்வானது மன்னார் மாவட்ட செயலாளர் திரு க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 2025-02-14 இடம்பெற்றது.
அறுவடையில் விளைந்த காய்கறிவகைகளை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு 30 வீத விலை கழிவுடன் வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி) உட்பட பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.







