மன்னார் மாவட்ட செயலாளர் அவர்கள் 03.04.2025ஆம் திகதி நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விளையாட்டு போட்டி நிகழ்வில் பங்கேற்கும் வீர வீராங்கனை வழி அனுப்பி வைக்கும் நிகழ்வில் கலந்து வீர வீராங்கனை களுக்கான காலணி வழங்கி வாழ்த்தீ வழி அனுப்பி வைத்தார். மேலும் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் வீர வீராங்கனை களை வழிநடத்திச் சென்றார்.








