கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிசபையின் 2024/25ம் ஆண்டு பெரும் போகத்தின் போதான நெல் அழிவுக்கான 92 விவசாயிகளுக்கான நட்ட ஈட்டு காசோலைகள் மதிப்பிற்குரிய அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதி பணிப்பாளர் விவசாய திணைக்களம் உதவி பணிப்பாளர் மற்றும் தலைமை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர்களினால் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டதற்கான நிகழ்வின் பதிவுகள் சில








